2023-05-08
1010
கதிரையில் அமர்ந்து தொழுவதன் சட்டம் என்ன?

கேள்வி: கதிரையில் அமர்ந்து தொழுவதன் சட்டம் என்ன?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
சமகாலத்தில் கேட்கப்படும் தொழுகையோடு சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி. நபி(ஸல்) அவர்கள் கதிரை மீதமர்ந்து தொழவில்லை. அவ்வாறிருக்க நாங்கள் கதிரையில் அமர்ந்தவாறு தொழலாமா? நாம் இவ்வாறு அமர்ந்து தொழுவதற்கு நபிகளார்(ஸல்) அவர்கள் வழிகாட்டியிருக்கிறார்களா? எனக்கேட்கின்றனர்.
நபி(ஸல்) அவர்கள் தொழும் முறையை எங்களுக்கு அழகிய முறையில் வழிகாட்டியிருக்கிறார்கள். …
2023-05-01
725
தோல் நிறத்தை மாற்றுவதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

கேள்வி: தோல் நிறத்தை மாற்றுவதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
சிலர் பிறக்கும் போது கறுப்பு நிறத்தைச்சார்ந்தவர்களாகவே பிறக்கின்றனர். அவர்கள் தம் நிறத்தை பொருந்திக்கொள்ளாததால் அழகு சாதனப்பொருட்கள், கிறீம் வகைகளைப்பாவித்து தம் தோல் நிறத்தை நிரந்தரமாக மாற்றுகிறார்கள். சிலர் முகத்தை மட்டும் மாற்றுகிறார்கள். சிலர் முழு உடம்பையும் மாற்றுகிறார்கள்.
இது மார்க்க ரிதியாக அனுமதியாகுமா எனக்கேட்டால்-…
2023-04-17
292
நோன்புப் பெருநாளை எப்போது எதிர்பார்ப்பது?
2023-04-12
309
வித்ரில் குனூத் ஓதுதல் பற்றிய ஹதீஸ் ஆதாரமானதா?
2023-04-05
1085
இந்த துஆவை நோன்பு திறப்பதற்கு ஓதலாமா?

கேள்வி :இந்த துஆவை நோன்பு திறப்பதற்கு ஓதலாமா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
நோன்பு திறக்கும் போது இன்னென்ன துஆக்கள் ஓத வேண்டும் என்று மௌலவிமார்களால் மக்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு அந்த துஆக்களில் சில வானொலி நிகழ்ச்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
அவற்றை செவிமடுக்கக் கூடிய மக்கள் அதற்காக கையேந்துகின்ற வழக்கையும் நாங்கள் காண்கின்றோம். இவ்வாறு நோன்பு திறக்கும்…
2023-03-29
313
நோன்புடன் பல்துலக்குவதை மக்றூஹ் என ஏன் கூறப்படுகிறது ?