2023-01-18 400
மழை அதிகமாக பொழியும் போது வீட்டில் தொழலாமா?
மழை அதிகமாக பொழியும் போது வீட்டில் தொழலாமா?
கேள்வி: மழை அதிகமாக பொழியும் போது வீட்டில் தொழலாமா? பதில்:- புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. குளிர் கடுமையான நாட்களில் அல்லது மழை அதிகமாக பெய்யும் நாட்களில் மக்கள் பள்ளிகளுக்கு வருகை தருவதில் அசெளகரியங்களை சந்திப்பார்களாயின் வீடுகளில் தொழுதுகொள்வதற்கு எமது மார்க்கம் அனுமதியளித்துள்ளது. இதற்கு நபியவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள். பல ஸஹாபாக்கள் அதை அமுல்படுத்தியுள்ளார்கள். அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் (றழியல்லாஹு…