2016-02-04 461
அல்லாஹ் அர்ஷிலிருந்து இறங்குகிறானா?
அல்லாஹ் அர்ஷிலிருந்து இறங்குகிறானா?
வினா: அல்லாஹுத்தஆலா அர்ஷிலிருந்து இறங்குகிறான்" என்று வரும் ஹதீஸின் விளக்கம் " அவனுடைய அருள் இறங்குகிறது" என்பது தான் சரியான கருத்து என TNTJ ஜமாஅத்தைச் சேர்ந்த சில பிரச்சாரகர்கள் கூறுகின்றார்கள். இது அல்லாஹ்வை நம்பும் விடயத்தில் சரியான நம்பிக்கைதானா?விடை : இக் கேள்விக்கு விடையளிப்பதற்கு முன் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். அதாவது எந்தவொரு ஆதாரமான ஹதீஸிலும் " அர்ஷிலிருந்து அல்லாஹ் இறங்குகின்றான்" என்ற வார்த்தை வரவில்லை என்றாலும் " அர்ஷிலிருந்து இறங்குகிறான்" என்ற வார்த்தையை குறிப்பிட்டு இக் கேள்வி கேட்கப்பட்டிருக்கும் காரணத்தை வாசகர்கள்…
2016-02-04 528
முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்கள் - மௌலவி அன்சார் (தப்லீகி)
முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்கள் - மௌலவி அன்சார் (தப்லீகி)
இத்தலைப்பின் கீழ் முஸ்லிம் சமூகத்தில் அவர்களின் நம்பிக்கையில் வணக்க வழிபாடுகளில் மற்றும் அனைத்து விடயங்களிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ள ஹதீஸ்களை ஆரம்பத்தில் பார்ப்போம்.01. ஆதம் (அலை) குற்றமிழைத்த போது (யாஅல்லாஹ்) முஹம்மது (ஸல்) அவர்களின் பொருட்டால் கேட்கின்றேன். எனது பாவத்தை மன்னிப்பாயாக என பிரார்த்தித்தார். அப்போது ஆதமே! நான் இன்னும் அவரைப்படைக்கவில்லை. நீ எப்படி அவரை அறிந்தாய் என அல்லாஹ் கேட்டான். அதற்கு (எனது இரட்சகனே! நீ என்னை உனது கையால் படைத்து என்னில் உனது உயிரிலிருந்து ஊதிய போது எனது தலையை உயர்த்தினேன்.அப்போது அர்ஷின்…