2016-02-04 564
முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்கள் - மௌலவி அன்சார் (தப்லீகி)
முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்கள் - மௌலவி அன்சார் (தப்லீகி)
இத்தலைப்பின் கீழ் முஸ்லிம் சமூகத்தில் அவர்களின் நம்பிக்கையில் வணக்க வழிபாடுகளில் மற்றும் அனைத்து விடயங்களிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ள ஹதீஸ்களை ஆரம்பத்தில் பார்ப்போம்.01. ஆதம் (அலை) குற்றமிழைத்த போது (யாஅல்லாஹ்) முஹம்மது (ஸல்) அவர்களின் பொருட்டால் கேட்கின்றேன். எனது பாவத்தை மன்னிப்பாயாக என பிரார்த்தித்தார். அப்போது ஆதமே! நான் இன்னும் அவரைப்படைக்கவில்லை. நீ எப்படி அவரை அறிந்தாய் என அல்லாஹ் கேட்டான். அதற்கு (எனது இரட்சகனே! நீ என்னை உனது கையால் படைத்து என்னில் உனது உயிரிலிருந்து ஊதிய போது எனது தலையை உயர்த்தினேன்.அப்போது அர்ஷின்…