2023-05-08 944
கதிரையில் அமர்ந்து தொழுவதன் சட்டம் என்ன?
கதிரையில் அமர்ந்து தொழுவதன் சட்டம் என்ன?
கேள்வி: கதிரையில் அமர்ந்து தொழுவதன் சட்டம் என்ன? பதில்:  புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. சமகாலத்தில் கேட்கப்படும் தொழுகையோடு சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி. நபி(ஸல்) அவர்கள் கதிரை மீதமர்ந்து தொழவில்லை. அவ்வாறிருக்க நாங்கள் கதிரையில் அமர்ந்தவாறு தொழலாமா? நாம் இவ்வாறு அமர்ந்து தொழுவதற்கு நபிகளார்(ஸல்) அவர்கள் வழிகாட்டியிருக்கிறார்களா? எனக்கேட்கின்றனர். நபி(ஸல்) அவர்கள் தொழும் முறையை எங்களுக்கு அழகிய முறையில் வழிகாட்டியிருக்கிறார்கள். …