2021-12-21 863
ஜனாஸாவை குளிப்பாட்டியவர் குளிப்பது அவசியமா?
ஜனாஸாவை குளிப்பாட்டியவர் குளிப்பது அவசியமா?
கேள்வி பதில்கள்:- தனது சகோதரரின் ஜனாஸாவில் கலந்துகொள்வதென்பது ஒரு முஸ்லிம் தனது சகோதரருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாகவும் மறுமையில் எமது நன்மையை அதிகரிக்கக் கூடிய விடங்களில் ஒன்றாகவும் உள்ளது என்பதை நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள் அந்த வகையில் ஜனாஸாவைக் குளிப்பாட்டும் காரியத்தில் ஈடுபட்டவர் மீது குளிப்பு கடமையா எனும் விடயத்தைப் பற்றி பார்ப்போம். " ஜனாஸாவைக் குளிப்பாட்டியவர் குளித்துக்கொள்ளட்டும் " என்ற அபூ ஹுரைரா (ரழி) அவர்களினூடாக அறிவிக்கப்பட்ட ஹதீதை ஆதாரமாகக் கொண்டால் குளிப்பாட்டியவர் ஜனாஸாத் தொழுகையில் கலந்துகொள்வதற்கு முன்னர் குளித்தக்கொள்வது…
2021-12-07 648
பாவனையிலுள்ள வாகனத்திற்கு ஸகாத் கொடுக்க வேண்டுமா?
பாவனையிலுள்ள வாகனத்திற்கு ஸகாத் கொடுக்க வேண்டுமா?
கேள்வி: பாவனையிலுள்ள வாகனத்திற்கு ஸகாத் கொடுக்க வேண்டுமா? பதில்: கொடுக்க வேண்டியதில்லை. விளக்கம்: அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் முஹம்மதின் வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வ அஹ்லி பைத்திஹி வ மன் தபியஹும் பி இஹ்சானின் இலா யவ்மித்தீன். அம்மா பஃத்... ‘ஸகாத்’ என்பது பொருட்கள் மூலம் நிறைவேற்றப்படும் ஒரு வணக்கமாகும். அதாவது குறிப்பிட்ட பொருட்களில் குறித்த நபர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நிறைவேற்றப்படும் பொருள்சார் வணக்கமே ‘ஸகாத்’ ஆகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத் கடமையாகக்கூடியஇ கடமையாகாத…
2021-11-18 786
உள்ளச்சத்திற்காக கண்களை மூடி தொழ முடியுமா?
உள்ளச்சத்திற்காக கண்களை மூடி தொழ முடியுமா?
அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் முஹம்மதின் வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வ அஹ்லி பைத்திஹி வ மன் தபியஹும் பி இஹ்சானின் இலா யவ்மித்தீன். அம்மா பஃத்... மார்க்கத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவில் தடுக்கப்படாத எந்தவொரு விடயமும் தடையாக கருதப்படமாட்டாது. அந்த அடிப்படையில், தொழுகையில் கண்களை மூடும் விடயத்தில் எந்தவொரு தடைகளையும் அல்குர்ஆனிலோ, அஸ்ஸுன்னாவிலோ நாம் இதுவரை காணவில்லை. அதாவது, ஒரு மனிதர் தன் தொழுகையில் உள்ளச்சத்தோடு தொழுவதற்காகவும் ஏனைய விடயங்கள் அவரை பராமுகமாக்காமல் இருப்பதற்காகவும் கண்களை…