2020-06-02 1042
​அல்லாஹ்வை எப்படி விசுவாசிப்பது
​அல்லாஹ்வை எப்படி விசுவாசிப்பது
அல்லாஹ்வை எப்படி விசுவாசிப்பது?``அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான்" என நம்பும் முஸ்லிங்களில் அதிகமானவர்கள் அந்த அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடிய   பல பண்புகளை நம்பாமல் இருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடிய பல பண்புகளையும் இருப்பதாக நம்புகின்றனர். இவ்வாறு அவனுக்கு இருப்பதை இல்லை எனவும் இல்லாததை இருப்பதாகவும் நம்புவது இறை நிராகரிப்பான ``குப்ர்"" எனும் " மாபெரும் பாவத்தில் அவர்களை இட்டுச் செல்கின்றது. இவ்வாறான நம்பிக்கை மக்களிடத்தில் வருவதற்கு முக்கிய காரணம் மக்களின் ஆரம்பக் கல்வியில் இது போன்ற இறை நம்பிக்கையே ஊட்டப்படுகின்றது. திருக்குர்ஆன் மதரசாக்களுக்கு அல்…
2020-05-30 1537
ஹதீஸ் கலை
ஹதீஸ் கலை
ஹதீஸ் கலைஅல்  ஹதீஸ்  நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் அவர்களைப் பற்றிய குறிப்புக்கள் அனைத்தையும் அல் ஹதீஸ் என்ற வார்த்தை உள்ளடக்கிக் கொள்ளும் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும்.ஹதீஸ் கலைஇந்த ஹதீஸை ஆதாரமானது, (நபி (ஸல் ) அவர்களுடன் தொடர்புபடுத்தி நிரூபிக்கப்பட்ட செய்தி ) எனவும் ஆதாரமற்றது (நபி (ஸல்) அவர்களுடன் தொடர்பு படுத்தி நிரூபிக்கப்படாத செய்தி எனவும் இரு வகையாக தரம் பிரிக்கப்படுவதை அறிந்திருப்பீர்கள்.இவ்வாறு நபி (ஸல் ) அவர்களுடன் தொடர்புபடுத்தி வரக்கூடிய செய்திகளின் நம்பகத் தன்மையை இனங்கண்டு அவற்றில் உண்மையானது எது…
2020-05-28 849
முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்கள் -- ​யாசீன் சூரத்தின் சிறப்புக்கள்
முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்கள்  -- ​யாசீன் சூரத்தின் சிறப்புக்கள்
முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்கள்​யாசீன் சூரத்தின் சிறப்புக்கள் இத்தொடரின் கீழ் பின்வரும் ஹதீஸ்களையும் அதன் அடிப்படையிலான அமலையும் அலசுவோம் ``ஒவ்வொரு பொருளுக்கும் உள்ளம் இருக்கின்றது. அதேபோல் குர்ஆனின் உள்ளம் யாசீன் சூராவாகும். அதை யார் ஒதுகிராரோ அவர் குர்ஆனைப் பத்துத் தடவை ஒருபவரைப் போன்றாவார் " (ஆதாரம் : திர்மீதி, தாரமி. அறிவிப்பவர் அனஸ் (ரழி)ஹதீஸ் விமர்சனம் இந்த ஹதீஸை அறிவித்த ஒரு சில அறிஞர்கள் இது ஆதாரமானது என்று சொல்லியிருந்தாலும் உண்மையில் இது மிகவும் பலவீனமான நம்பகமற்ற ஒரு செய்தியாகும் ஏனெனில் இதன் அறிவிப்பாளர்…