2022-12-08 264
அகீகாவிற்காக அறுக்கப்படும் ஆட்டிறைச்சியை யார் யாருக்கு கொடுப்பது?
அகீகாவிற்காக அறுக்கப்படும் ஆட்டிறைச்சியை யார்  யாருக்கு கொடுப்பது?
அகீகாவிற்காக அறுக்கப்படும் ஆட்டிறைச்சியை  யாருக்குக் கொடுப்பது? அவ் விறைச்சியின் மூன்றில் ஒருபங்கை  ஏழைகளுக்கு கொடுப்பது அவசியமா?"  பதில்: அதாவது " துல் ஹஜ் மாதத்தின் அறியப்பட்ட நாட்களில்  அறுக்கப்படும் குர்பானிப்பிராணிகளைப் பற்றிக் கூறும் போது  அல்லாஹ் தன் திருமறையில் 22 ஆவது அத்தியாயத்தில் 28 ஆவது வசனத்தின் இறுதிப்பகுதியில்  அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்! என்று கூறுகின்றான். ஆகவே அதேபோன்றுதான் நாம் அகீகா இறைச்சியை அறுத்து எழைகளுக்கு கொடுப்பதும் ,தர்மம் செய்வதும், நாம் சாப்பிடுவதும்.இவை அனைத்தும் இஸ்லாம் அனுமதித்த விடயங்களாகும். அதுமட்டுமல்லாமல் …
2022-12-04 1754
அகீகாவிற்கான ஆடு ஒரு வயது பூர்த்தியாக இருப்பது அவசியமா?
அகீகாவிற்கான ஆடு ஒரு வயது பூர்த்தியாக இருப்பது அவசியமா?
கேள்வி: அகீகாவிற்கான ஆடு ஒரு வயது பூர்த்தியாக இருப்பது அவசியமா? பதில்: அல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வ ஸஹ்பிஹி அஜ்மஈன். அம்மா பஃத்... "அகீகாவிற்காக அறுக்கப்படக்கூடிய ஆடானது அதனுடைய வயதெல்லை இரண்டு வருடங்கள் பூர்த்தியானதாக இருக்க வேண்டுமா?" அல்லது "ஒரு வருடம் பூர்த்தியானதாக இருக்க வேண்டுமா?" என்று பலரும் கேட்கின்றார்கள். அதாவது அகீகாவிற்குரிய ஆட்டைப் பொறுத்த வரை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உழ்ஹிய்யாவிற்குரிய ஆட்டின் விடயத்தில் கூறியதைப் போன்று எந்தவிதமான…
2022-11-24 1346
ஆண்கள் வெள்ளி மாலை போடலாமா?
ஆண்கள் வெள்ளி மாலை போடலாமா?
கேள்வி: ஆண்கள் வெள்ளி மாலை போடலாமா?   பதில்:- ஆண்கள் வெள்ளியாலான மோதிரங்கள் அணிகின்றனர். அதேபோன்று அவர்கள் வெள்ளியாலான மாலைகளையும் அணியலாமா? என்று கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதனோடு சேர்த்து, ஆண்கள் தம் காதுகளிலும் ஆபரணங்கள் அணியலாமா? என்றும் கேள்விகள் கேட்கப்படலாம். ஏனெனில் தற்காலத்தில் ஆண்கள் தம் காதுகளை குத்தி அவற்றில் ஆபரணங்கள் அணிவதைக் காணமுடியுமாக இருக்கின்றது. எனவே இது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன?, மற்றும் இஸ்லாம் இவற்றை அனுமதிக்கின்றதா? என்பதைப் பார்ப்போம். அனஸ் (ரழியல்லாஹ_ அன்ஹ_) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்களின்…